I.T Team Leader Joke

Today there was a discussion with my son sridharan (3 Year Old Boy) - i was not prepared for that.. it goes as follows:

sri: "அப்பா, எப்போ ஃபோன் பன்னாலும், மீட்டிங்குல இருக்கேன்னு சொல்ரியே, மீட்ட்ங்குனா என்னப்பா ?"

me in thoughts: (டேய் இத சோல்லிதான்டா நான் இவ்ளோ நாளா காலத்த ஓட்றேன், உனக்கு என்னடா திடீர் சந்தேகம்)

Me in Reply:கண்ணா மீட்ட்ங்குனா நானு, என்னோட சார், மிஸ்ஸு, எல்லாரும் சேந்து ஒரு ரூம்ல ஒக்காந்து, அடுத்தது என்ன செய்யலாம்னு யோசிச்சு பேசுவொம்"

sri:அப்பன்னா என்ன செய்யனும்னே தெரியாம தான் டெய்லி ஆஃபீஸ் போரியா?

me in thoughts::(ஹய்யய்யோ புரிஞ்சுக்கிட்டானே...)

Me in Reply:அப்பிடி இல்லடா, என்ன செய்யனும்னு தெரியும், அத எப்படி செய்யலாம்னு யோசிப்போம்.

sri:எப்படி செய்யனும்னே தெரியாம, நீ என்னப்பா செய்வ ?

me in thoughts::(எங்க மானேஜரே கேக்கல, உனக்கு என்னடா?)

Me in Reply:அதத்தான் யோசிச்சு செய்வோம்டா.. சரி சரி மேல பாரு ஏரோப்ளேன் பறக்கர்து...

me in thoughts:: (எப்பிடியெல்லாம் சமாளிக்க வேன்டியிருக்கு)

 

Thanks to my X TL for the nice sharing :-)

0 comments:

Post a Comment